தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/நேர்மையாக நடப்போம்

நேர்மையாக நடப்போம்

நேர்மையாக நடப்போம்


ADDED : டிச 13, 2015 07:12 AM

Google News

ADDED : டிச 13, 2015 07:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நேர்மையாக வாழ்வதே சிறந்த தவம். தனிமையிலும், மற்றவர் மத்தியிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.

* அணு அளவும் பிறரை ஏமாற்றாமல் வாழ்பவனை கடவுளுக்கு நிகராக உலக மக்கள் மதிப்பர்.

* உழைப்பதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. வறுமை, நோய் போன்ற குட்டிப் பேய்கள் எல்லாம் உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.

* பிறரிடம் எதற்காகவும் கையேந்தக் கூடாது. பிறரிடம் கையேந்தி வாழ்பவன் தன்னைத் தானே விலைப்படுத்திக் கொள்கிறான்.

-பாரதியார்





Trending





      Dinamalar
      Follow us